Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
AI தளங்களில் உங்கள் ரகசியங்களை பகிருபவரா நீங்கள்? எச்சரிக்கை!

SOORIYAN GOSSIP - AI தளங்களில் உங்கள் ரகசியங்களை பகிருபவரா நீங்கள்? எச்சரிக்கை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

51 Views
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நம் விரல் நுனியில் உலகையே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது ‘செயற்கை நுண்ணறிவு’ தொழில்நுட்பம். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை, ஏதோ ஒரு வகையில் AI செயலிகளின் ஆதிக்கம் நம் அன்றாட வாழ்வில் ஊடுருவி, இப்போது அதன் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.



முதலீடு செய்ய வேண்டுமா? வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமா? அல்லது ஓய்வூதியக் காலத்தைத் திட்டமிட வேண்டுமா? பலரும் உடனடியாக நாடுவது இந்த AI அடிப்படையிலான உரையாடல் செயலிகளைத் தான். ஆனால், இது எம்மை மிகப் பெரிய ஆபத்துக்கு இட்டுச் செல்லும் என நிபுணர்கள் இப்போது எச்சரித்துள்ளனர்.

சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வதேச கணக்கெடுப்பு ஒன்று, நம்மை அதிர வைக்கும் சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

ஏறத்தாழ 29 சதவீத AI பயனர்கள், தங்களது தனிப்பட்ட விவரங்களையோ அல்லது மிகவும் இரகசியமான தகவல்களையோ எந்தவித பயமும் இன்றி இந்த உரையாடல் செயலிகளில் உள்ளீடு செய்கிறார்கள். நாம் உள்ளீடு செய்யும் பெரும்பாலான தரவுகள் அந்த AI மாதிரிகளுக்கு மேலும் பயிற்சி அளிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் இதில் இருக்கும் ஆகப் பெரிய ஆபத்து.

உங்களுடைய தனிப்பட்ட தரவுகள் மற்றும் நிதி சார்ந்த விவரங்களை AI தளங்களில் பதிவேற்றுவது, நீங்களாகவே உங்கள் வங்கி லாக்கர் சாவியை அடுத்தவர் கையில் கொடுப்பதற்குச் சமம். குறிப்பாக, பின்வரும் ஆவணங்களை தவறியும் AI தளங்களில் பதிவேற்றம் செய்யாதீர்கள்:

1. வருமான வரி அறிக்கைகள்
2. முதலீட்டு ஆவணங்கள்
3. வங்கி கணக்கு ஆவணங்கள்

உங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டியது நீங்கள் என்பதை மறக்காதீர்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top