Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
24
காதலுக்கு மரியாதை திரைப்படத்திலிருந்தே உங்கள் இரசிகன்: வருண் சக்கரவர்த்தி

SOORIYAN GOSSIP - காதலுக்கு மரியாதை திரைப்படத்திலிருந்தே உங்கள் இரசிகன்: வருண் சக்கரவர்த்திSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29 Views
தமிழக முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.


தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் நடித்த முதல் திரைப்படம் என்பதால். திரைப்படத்தின் தொடக்கத்தில் "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்" என்ற சிறப்பு டைட்டில் கார்ட் இடம்பெற்றது. இது இரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியதாவது,

"ஜனநாயகன் என்னவொரு பிரியாவிடைத் திரைப்படம். இதன் ஒவ்வொரு பகுதியையும் மிகவும் இரசித்தேன். இரசிகர்கள் கொண்டாடும் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள்.


விஜய் அண்ணா, இத்தனை ஆண்டுகளுக்கும் நன்றி.'காதலுக்கு மரியாதை' திரைப்படத்திலிருந்தே நான் உங்கள் இரசிகனாகிவிட்டேன். என் சிறுவயதுப் பருவத்தின் ஒரு முக்கிய அங்கமாக நீங்கள் இருந்தீர்கள்.உங்களை மிகவும் மிஸ் செய்வேன்."என தெரிவித்துள்ளார்.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top