Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
Table fan vs Ceiling fan..... மின் கட்டணம் எதில் குறைவு?

SOORIYAN GOSSIP - Table fan vs Ceiling fan..... மின் கட்டணம் எதில் குறைவு?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42 Views
Table fan மற்றும் Ceiling fan ஆகியவற்றில் எது சிறந்தது என்பது பயன்பாடு மற்றும் அறையின் அளவைப் பொறுத்து மாறுபடும்.

Table fan குறைந்த இடத்தில் பயன்படுத்துவதற்கும், தேவையான திசையில் காற்றை திருப்புவதற்கும் வசதியாக உள்ளதுடன், Ceiling fan அறை முழுவதும் காற்றை சீராகப் பரப்புவதால் படுக்கையறை, வரவேற்பறை போன்ற பெரிய இடங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

மின்சாரத்தைச் சேமிப்பதைப் பொறுத்தவரை, Table fan முதலிடம் பெறுகிறது. ஒரு Ceiling fan பொதுவாக 60 முதல் 80 வாட்ஸ் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால் Table fan 30 முதல் 50 வாட்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறது. இதன் பொருள், நீங்கள் நாள் முழுவதும் ஒரு Table fanஐ பயன்படுத்தினாலும், அது உங்கள் மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்க உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top