29 Views
குறிப்பாக தரமான வெப்ப பாதுகாப்பு மற்றும் மின்சார பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மின்னழுத்திகளையே வாங்க வேண்டும் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தரமற்ற சாதனங்களை பயன்படுத்தினால் மின்கசிவு மற்றும் தீ விபத்து போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் Smart App மூலம் கட்டுப்படுத்தக்கூடிய மின்னழுத்திகள் அதாவது தானாக துணி வகையை அறிந்து வெப்பத்தை மாற்றும் Ai வசதியோடு , மேலும் மின்சார செலவை குறைக்கும் தொழில்நுட்பங்கள் சந்தைக்கு வரலாம் என தொழில்நுட்ப வட்டாரங்களில் பேசப்படுகிறது.