Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
30
சூர்யவன்ஷி ஐசிசி T20 தரவரிசையில் அபார முன்னேற்றம்!

SOORIYAN GOSSIP - சூர்யவன்ஷி ஐசிசி T20 தரவரிசையில் அபார முன்னேற்றம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

58 Views
இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சமீபத்தில் சிம்பாப்வேக்கு எதிரான T20 தொடரில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின் பலனாக, ஐசிசி T20 BATSMAN தரவரிசையில் 230 இடங்கள் முன்னேறி 48வது இடத்தைப் பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே அவர் பெற்றுள்ள இந்த முன்னேற்றம் இந்திய அணிக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அதே தரவரிசையில் இந்திய வீரர் இஷான் கிஷன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ள நிலையில், அபிஷேக் சர்மா 3வது இடத்திலும், திலக் வர்மா 6வது இடத்திலும் உள்ளனர். மேலும், சிம்பாப்வே தொடரில் சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோரும் தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இதனுடன், ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையிலும் இந்திய அணிக்கு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் சுப்மன் கில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தங்களது முந்தைய இடங்களைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளதால், சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top