35 Views
இந்தப் போட்டியில் கிழக்கு மண்டல அணியின் துணைத் தலைவராக களமிறங்கிய 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, துடுப்பாட்டத்தில் 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் சுழற்பந்து வீச்சில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், களத்தடுப்பில் 2 பிடியெடுப்புகளை எடுத்து அணியின் வெற்றிக்கு பங்களித்தார்.