Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
பார்வையற்றோருக்கு உதவும் AI கண்ணாடி – நைஜீரிய இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு

SOORIYAN GOSSIP - பார்வையற்றோருக்கு உதவும் AI கண்ணாடி – நைஜீரிய இளைஞரின் புதிய கண்டுபிடிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views
நைஜீரியாவின் கானோ நகரைச் சேர்ந்த 20 வயதான கலீஃபா அமினு என்ற இளைஞர், பார்வையற்றோர் மற்றும் குறைந்த பார்வையுடையோர் சுயமாகச் செல்ல உதவும் புதிய AI ஸ்மார்ட் கண்ணாடியை உருவாக்கியுள்ளார்.

AI, சென்சார்கள் மற்றும் GPS தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்ணாடி, முன்னால் உள்ள தடைகளை கண்டறிந்து எச்சரிக்கும். மேலும், பயனாளியின் இருப்பிடத்தை GPS மூலம் கண்காணிப்பதுடன், அவசர நிலையில் அந்தத் தகவலை குடும்பத்தினருக்கு WhatsApp அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பும் வசதியும் கொண்டுள்ளது.

மேலும், Voice Interaction மூலம் சுற்றுப்புறத்தைப் பற்றி பயனாளிக்கு தகவல் வழங்கும் வகையிலும் கண்ணாடி மேம்படுத்தப்பட்டுள்ளது. பார்வையற்றோர் எதிர்கொள்ளும் சிரமங்களை நேரில் கவனித்த அமினு, குறைந்த செலவில் கிடைக்கும் மின்னணு உபகரணங்களைப் பயன்படுத்தி இதன் ஆரம்ப மாதிரியை உருவாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top