Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
ஒரே போட்டியில் 4 கோல்கள் - அசத்தும் மெஸ்ஸி!

SooriyanFM Gossip - ஒரே போட்டியில் 4 கோல்கள் - அசத்தும் மெஸ்ஸி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

67 Views
கால்பந்து உலகின் 'GOAT' என்று இரசிகர்களால் அழைக்கப்படும் லியோனல் மெஸ்ஸி அவரின் அசத்தலான திறமையின் மூலம் தொடர்ந்து இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்.

அமெரிக்காவில் இடம் பெற்று வரும் மேஜர் லீக் கால்பந்துத் தொடரில் இன்டர் மியாமி அணிக்காக லியோனல் மெஸ்ஸி விளையாடி வருகிறார்.

குறித்த தொடரில் சிஎப் மோண்ட்ரியல் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில், லியோனல் மெஸ்ஸி ஒரே போட்டியில் அடுத்தடுத்து 4 கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.

இன்டர் மியாமி அணியின் தலைவராக விளையாடி வரும் லியோனல் மெஸ்ஸின் 4 கோல்களுடன் மொத்தமாக 7 கோல்களை இன்டர் மியாமி அணி பெற்றதன் மூலம் 7-1 என்ற கணக்கில் சிஎப் மோண்ட்ரியல் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவு செய்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top