Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
02
T20 தொடரையும் இழந்தது பாகிஸ்தான் மகளிர் அணி!

SooriyanFM Gossip - T20 தொடரையும் இழந்தது பாகிஸ்தான் மகளிர் அணி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

65 Views
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

இவற்றுள், ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் இலங்கை மகளிர் அணி ஏற்கனவே கைப்பற்றியிருந்தது.

இதையடுத்து T20 தொடரை வெல்ல வேண்டுமென்ற முனைப்புடன் கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் T20 போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது T20 போட்டியில் இலங்கை மகளிர் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தால் தோல்வி அடைந்ததன் மூலம் 2-0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் மகளிர் அணி தொடரை இழந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top