Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் ரிபாக்கினா!

SooriyanFM Gossip - அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் ரிபாக்கினா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

52 Views
2026ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஓகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 13 வரை நியூயோர்க் நகரில் உள்ள பில்லி ஜீன் கிங் தேசிய டென்னிஸ் மையத்தில் நடைபெற்றிருந்தது.

இதில் நேற்று இடம்பெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அரினா சபலென்காவை 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்று அசத்தினார் கசகஸ்தானிய டென்னிஸ் வீராங்கனையான எலினா ரிபாக்கினா.

இந்த வெற்றியின் மூலம் இவர் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top