Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்?

SOORIYAN FM - தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

18 Views
நாம் உண்ணும் உணவுகளில் முட்டை ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. ஏனெனில் முட்டையில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன. அதுவும் ஒரு முட்டையை சாப்பிடுவதால், அதன் மூலம் உடலுக்கு 75-76 கலோரிகளும், 6-7 கிராம் புரோட்டீனும், 5 கிராம் கொழுப்பும், 1.6 கிராம் சாச்சுரேட்டட் கொழுப்பும் கிடைக்கும். இப்படிப்பட்ட முட்டையை உட்கொள்ளும் போது, அது தசைகளின் வளர்ச்சிக்கும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் புதிய செல்கள் மற்றும் திசுக்களின் உருவாக்கத்திற்கும் உதவுகிறது.
தினமும் முட்டையை சாப்பிடுவது மூளைக்கு மிகவும் நல்லது. ஏனெனில் முட்டையில் கோலைன் உள்ளது. இது நினைவாற்றலுக்கும், மனதை ஒருமுகப்படுத்த தேவையான நரம்பியக்கடத்தியான அசிடைல்கோலினை உருவாக்கவும் உதவுகிறது. எனவே இந்த முட்டையை தினமும் உட்கொண்டால், அது தெளிவான சிந்தனைக்கும், கவனத்திற்கும் உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top