21 Views
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது . சிறப்பாக ஆடிய இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 167 ஓட்டங்கள் குவித்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய இலங்கை வீரர் தினுஷா 100 ஓட்டங்கள் குவித்தார். இந்தியா தரப்பில் மனவ் சுதர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.