Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
18
Android phone இல் Google Assistantஐ குரல் மூலம் இயக்குவது எப்படி?

SOORIYAN GOSSIP - Android phone இல் Google Assistantஐ குரல் மூலம் இயக்குவது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views
Android phoneஇல் Google Assistantஐ குரல் மூலமாக இயக்க, முதலில் உங்கள் போனில் Google செயலியைத் திறக்க வேண்டும். அதில் வலது மேல் மூலையில் உள்ள உங்களது Profile Icon ஐ click செய்து, வரும் menuவில் உள்ள Settings பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அதில் Google Assistantஐக் click செய்து, Hey Google & Voice Match optionஐ தேர்ந்தெடுத்து 'Hey Google' buttonஐ on செய்ய வேண்டும்.
அதைத் தொடர்ந்து, screenஇல் வரும் வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் குரலைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆங்கிலத்திற்குப் பதிலாகத் தமிழில் இயங்க வேண்டும் என்றால், Settingsஇல் உள்ள Languages பகுதிக்குச் சென்று மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இப்போது "Hey Google" என்று கூறிவிட்டு, phoneஐ தொடாமலேயே உங்களது குரல் மூலமாகவே செயலிகளை இயக்க முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top