Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
08
உத்தியோகபூர்வ போட்டி அட்டவணை தயார்

SooriyanFM Gossip - உத்தியோகபூர்வ போட்டி அட்டவணை தயார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஆடவர் T20 கிரிக்கெட் தொடரிற்கு தகுதி பெற்றுள்ள அணிகளும், உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 24 முதல் ஒக்டோபர் 3 வரை நடைபெறவுள்ள இந்த T20 தொடரில் ஆசியாவின் முன்னணி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
குழு A இல் ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் போட்டியை நடத்தும் ஜப்பான் அணியும், குழு A இல் ஹொங்கொங், மலேஷியா மற்றும் ஓமான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. செப்டம்பர் 24ஆம் திகதி தொடங்கும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து ஜப்பான் விளையாடுகின்றது.

பின்னர் தொடரின் நொக்அவுட் சுற்று (காலிறுதிப் போட்டிகள்) நடைபெறவுள்ளன. சர்வதேச T20 அணிகள் தரவரிசையின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நான்கு அணிகள் நேரடியாக காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top