Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
கடைசி T20 போட்டியில் வென்றது பாகிஸ்தான் மகளிர் அணி!

SOORIYAN GOSSIP - கடைசி T20 போட்டியில் வென்றது பாகிஸ்தான் மகளிர் அணி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

50 Views
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இலங்கை மகளிர் அணி காட்டி வந்த ஆதிக்கம் கிரிக்கெட் இரசிகர்களிடையே பேசுபொருளாக மாறி இருந்தது. ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி, T20 தொடரிலும் சிறப்பாக விளையாடியாது .
கடைசி T20 போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. புதிய T20 தலைவராக களமிறங்கிய முனீபா அலி தலைமையிலான பாகிஸ்தான் அணி, தொடரின் முடிவை வெற்றியுடன் முடிக்கும் முயற்சியில் இறங்கியது.

ஆனால் மறுபுறம், சாமரி அத்தப்பத்து தலைமையிலான இலங்கை அணி துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நம்பிக்கையுடன் விளையாடி வந்த நிலையில், ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி போன்ற வீராங்கனைகள் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர் .

இலங்கை அணியின் இளம் வீராங்கனைகளின் வளர்ச்சி, எதிர்கால உலகத் தொடர்களில் அணிக்கு பெரிய பலமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி சுவாரஸ்யமாக மாறி இருந்தது. இந்த நிலையில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் 6 விக்கட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை பெற்று பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றி பெற்றது. இருப்பினும் முதல் இரு T20 தொடர்களில் இலங்கை அணி வெற்றி பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top