Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
07
'காஞ்சனா 4' திரைப்படம் விரைவில் !

SOORIYAN GOSSIP - 'காஞ்சனா 4' திரைப்படம் விரைவில் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
நடிகரும் இயக்குநருமான ராகவா லோரன்ஸ் இயக்கி அவரே நடித்த திரைப்படம் 'காஞ்சனா'.

இத் திரைப்படம் 2011ஆம் ஆண்டு வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இவ் வெற்றித் தொடரின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியான நிலையில் நான்காவது பாகமான 'காஞ்சனா 4' திரைப்படம் தற்பொழுது  உருவாகி வருகிறது. இத் திரைப்படத்தில் ராகவா லோரன்ஸ், பூஜா ஹெக்டே ,மற்றும் நோரா பதேஹி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத் திரைப்படத்தின் 1st look Poster சமீபத்தில் வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில்

இத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

இத் திரைப்படத்தில் ராகவா லோரன்ஸ், பூஜா ஹெக்டே ,மற்றும் நோரா பதேஹி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத் திரைப்படத்தின் 1st look Poster சமீபத்தில் வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில்

இத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top