66 Views
பீட்ரூட்டில் இயற்கையாகவே உள்ள நிறமிகள் உதடுகளுக்குப் பொலிவைஅளித்து உதடுகளை ஆரோக்கியமாகவும், இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்திலும் வைத்துக்கொள்ள உதவுகிறது .
பீட்ரூட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி இரவில் தூங்கச்செல்லும் முன்பாக உதடுகளில் தடவிக்கொள்ளலாம் .