1,070 Views
பொதுவாக விமானத்தில் பயணிக்கும்போது, தொலைபேசியிலிருந்து வரும் Radiation விமான Duration அமைப்பில் தலையிடாமல் இருப்பதற்காக பயனர்கள் விமானத்தில் இந்த அம்சத்தைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இது விமானங்களுக்கு மாத்திரமின்றி ஏனைய சிலவிடயங்களுக்கும் பயன்படுகின்றது.
தொலைபேசிகளை வேகமாக Charge செய்ய, அதாவது தொலைபேசியை charge இல் இடும்போது இதனை On செய்வதனால் charging வேகத்தை 20% முதல் 25% வரை அதிகரிக்க உதவுகின்றது .
மேலும் தொலைபேசிகள் விரைவாக வெப்பம் அடையும் போது flight mood இனை On செய்வதனால் தொலைபேசிகளை இது குளிர்ச்சியடையச் செய்கின்றது.