Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
01
'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

131 Views
இயக்குநர் நிரஞ்சன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாரத் நடிக்கும் திரைப்படம்  'மிஸ்டர் பாரத்'.

இத் திரைப்படத்தில் பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இதன் 1st Look Poster வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக திரைப்படக்குழு சமீபத்தில் Vedio ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் இத் திரைப்படத்தின் ''La La La''என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top