Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
31
'HI' திரைப்படத்தின் 'பச்ச புள்ள' பாடல் வெளியாகியது!

SOORIYAN GOSSIP - 'HI' திரைப்படத்தின் 'பச்ச புள்ள' பாடல் வெளியாகியது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

62 Views
​நடிகர் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் 'ஹாய்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


'DADA' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கவின் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை விஷ்ணு எடவன் இயக்கி வருகிறார் என்பதுடன் இத்திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

​இந்நிலையில், இத்திரைப்படத்தின் அடுத்தகட்ட சுவாரஸ்யமான அறிவிப்பாக, மூன்றாவது சிங்கிள் பாடலான 'பச்ச புள்ள' பாடல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வெளியான பாடல்கள் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், நேற்று வெளியாகியுள்ள இந்த புதிய பாடல் இரசிகர்களுக்கு மேலும் ஒரு சிறப்பான விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top