Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
ஜி.வி.பிரகாஷின் 'immortal' திரைப்படத்தின் 2-வது பாடல் இன்று வெளியீடு!

SOORIYAN GOSSIP - ஜி.வி.பிரகாஷின் 'immortal' திரைப்படத்தின் 2-வது பாடல் இன்று வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

34 Views

​இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'இம்மார்டல்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே வெளியான இத்திரைப்படத்தின் முதற்பாடல் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகவுள்ள 2-வது பாடல் தொடர்பான அறிவிப்பு இசைப்பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.வி.பிரகாஷின் மாறுபட்ட நடிப்பிலும் சொந்த இசையிலும் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் இந்தப் பாடல் இன்று வெளியாகி இரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top