Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
07
'The Paradise ' திரைப்படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது

SOORIYAN GOSSIP - 'The Paradise ' திரைப்படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

20 Views
நடிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் உருவாகி வரும் 'The Paradise ' திரைப்படத்தின் புதிய டீசர் புரோமோ வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.




'தசரா' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால், இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் வெளியான 'ஆயா ஷேர்' பாடல் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் சாதனை படைத்து வரும் நிலையில், இந்த புதிய புரோமோ வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் என மொத்தம் 8 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'தி பாரடைஸ்' திரைப்படம் வரும் செப்டம்பர் 24 ஆம் அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top