Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
01
இன்று வெளியாகவுள்ள ''கட்டழகி'' பாடல்!

SOORIYAN GOSSIP - இன்று வெளியாகவுள்ள ''கட்டழகி'' பாடல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

74 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அதர்வா. இவர் நடித்து வெளியான  'பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்' உள்ளிட்ட பல திரைப்படங்கள் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் அதர்வா தற்போது நடிக்கும் திரைப்படம் 'இதயம் முரளி'. இத் திரைப்படத்தில் பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் இத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைத்துள்ளதாக திரைப்படக்குழு vedio ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ள நிலையில் இத் திரைப்படம் இந்த மாதம் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தமன் இசையில் ''கட்டழகி'' என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top