Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
நாளை வெளியாகிறது 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடல்

SooriyanFM Gossip - நாளை வெளியாகிறது 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

83 Views
‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’.

சூர்யா மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளதுடன் இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘பட்டாம்பூச்சி’ பாடலின் Promo Video தற்போது வெளியாகியுள்ளது. நாளை முழு பாடல் வெளியாகவுள்ள நிலையில், தற்போது வெளியான இந்த Promo Video இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, பாடலின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top