Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
02
இன்று வெளியாகிறது கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் Teaser

SOORIYAN GOSSIP - இன்று வெளியாகிறது கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் TeaserSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

26 Views
2022ஆம் ஆண்டு செல்வா ஐய்யாவு இயக்கத்தில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவுள்ளது.முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தில் இத்திரைப்படத்தின் கதை நிறைவடைந்ததை போன்று காண்பித்து இருந்தாலும் இரண்டாம் பாகம் அதன் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது.

கட்டா குஸ்தி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் First Look போஸ்டரை பகிர்ந்திருந்த நிலையில் இரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இத்திரைப்படம் July மாதம் 3ஆம் திகதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், இன்று இத்திரைப்படத்தின் Teaser வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top