Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
சிவராஜ் குமார் - அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படம் - புரோமோ வெளியீடு

SOORIYAN GOSSIP - சிவராஜ் குமார் - அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படம் - புரோமோ வெளியீடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

55 Views
கடந்த ஆண்டு சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் பெருவெற்றி பெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இதைத்தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வித் லவ் படத்தில் ஹீரோவாகவும் அவர் அறிமுகமானார். இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அபிஷன் நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் கெளதம் சிவராமன் இயக்க உள்ளார். இவர் டூரிஸ்ட் பேமிலி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அபிஷனுக்கு அப்பாவாக நடிக்க உள்ளதாக தெரிகிறது. இதன் படப்பிடிப்பும் சென்னையில் ஆரம்பமாகியுள்ளது

இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை அபிஷன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top