Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தின் Title Teaser வெளியீடு

SOORIYAN GOSSIP - பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தின் Title Teaser வெளியீடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

72 Views
‘பசங்க’ திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளதுடன், கடைசியாக வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் வசூல் ரீதியில் நல்ல வெற்றியை பதிவுசெய்தது.

இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தின் Title ஐ அறிவித்துள்ளார். ஜியார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் Title Teaser வீடியோ நகைச்சுவையான விதத்தில் இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்துக்கு ‘பரிமளா & கோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top