Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
01
‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

SOORIYAN GOSSIP - ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

64 Views
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகியுள்ளதாகக் கடந்த மாதம் 1ஆம் திகதி திரைப்படக்குழு video ஒன்றை வெளியிட்டிருந்தது.

 

இத் திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஜெய் மற்றும் சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

5 மொழிகளில் தாயாராகவுள்ள இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதோடு,
ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்' என்ற திரைப்படத்தைத் தயாரித்த கண்ணன் ரவி இதனைத் தயாரிக்கின்றார்.

இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் பற்றிய அறிவிப்புக்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் சூரஜ் வெஞ்சரமூடுவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top