Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
28
August 28ஆம் திகதி வெளியாகும் கராத்தே பாபு திரைப்படம்!

SOORIYAN GOSSIP - August 28ஆம் திகதி வெளியாகும் கராத்தே பாபு திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

74 Views


பராசக்தி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரவிமோகன் இப்போது இயக்குநர் கனேஷ் பாபு இயக்கத்தில்  கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் Teaser  மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


அரசியலை கருப்பொருளாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் தவ்தி ஜிவால், KS ரவிக்குமார், நாசர் என இன்னும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கராத்தே பாபு திரைப்படம் August மாதம் 28ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top