46 Views
Deepfake என்பது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரின் முகம், குரல் அல்லது உடல் மொழியை அப்படியே போலி வீடியோ அல்லது Audio வாக தத்ரூபமாக மாற்றியமைக்கும் தொழில்நுட்பமாகும்.
ஆகவே, YouTube தளமானது இந்த செயன்முறையைக் கட்டுப்படுத்த Automatic AI Labeling' (தானியங்கி AI லேபிள்கள் , 'Likeness Detection' (ஆள்மாறாட்டக் கண்டறிதல் கருவி) எனும் இரண்டு முக்கியமான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அம்சங்களினூடாக youtube தளமானது Ai தானாக, போலியான வீடியோக்களை Edit செய்வதனைத் தடுக்கும் நோக்கில் இவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.