Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
11
நீண்ட ஆயுளுக்கு அவசியமான பழக்கவழக்கங்கள்!

SOORIYAN GOSSIP - நீண்ட ஆயுளுக்கு அவசியமான பழக்கவழக்கங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19 Views
நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், அன்றாட வாழ்க்கையில் சில நல்ல பழக்கங்களைப் பின்பற்றுவது அவசியம்.



தினமும் உடற்பயிற்சி செய்வதும், உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதும் உடல் வலிமையையும் ஆற்றலையும் மேம்படுத்த உதவும்.

மன அழுத்தத்தைக் குறைத்து, நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பது முக்கியம்.

அத்தோடு தியானம், ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, வாசிப்பு போன்றவற்றில் ஈடுபடுவதுடன், நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நல்ல மனிதர்களுடன் நேரத்தை செலவிடுவதும் மன அமைதிக்கு உதவும்.

மேலும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள் போன்ற சத்தான உணவுகளை உட்கொள்வது உடலுக்கும் மூளைக்கும் நன்மை தரும். எனவே, நீண்ட ஆயுளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அன்றாட பழக்கமாக்கிக் கொள்வது சிறந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top