Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
27
ரஜினியின் தர்மன் ஹாலிவுட் தொடரின் Copy-யா? இயக்குநர் அஸ்வத் பதில்

SooriyanFM Gossip - ரஜினியின் தர்மன் ஹாலிவுட் தொடரின் Copy-யா? இயக்குநர் அஸ்வத் பதில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

78 Views
நடிகர் ரஜினிகாந்த் அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவுள்ள திரைப்படம் 'தர்மன்'.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கு 'தர்மன்' என பெயர் அறிவிக்கப்பட்டு, பூஜையுடன் படப்பிடிப்புகள் சில தினங்களுக்கு முன் ஆரம்பமாகின.

அந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல், சிம்ரன், ராசி கண்ணா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் 'தர்மன்' திரைப்படம் 'The Good Doctor' என்ற ஹாலிவுட் தொடரின் Copy என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதற்கு பதில் அளித்துள்ள இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, அது போலியான செய்தி என விளக்கம் கொடுத்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top