நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம், சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மாபெரும் வசூல் வெற்றியைத் தந்த திரைப்படமாக மாறியுள்ளது.
RJ பாலாஜி இயக்கத்தில் வெளியான இத் திரைப்படம் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ.300 கோடியைத் தாண்டி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில், 'கருப்பு' திரைப்படமானது தமிழ்நாட்டில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.191 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.