Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
டாடா திரைப்பட இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி!

SooriyanFM Gossip - டாடா திரைப்பட இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

23 Views
இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ ஆரபிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் கணேஷ் பாபு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு இளம் இயக்குநராவார். இவர் கவின் நடிப்பில் வெளியான டாடா என்ற உணர்வுப்பூர்வமான காதல் மற்றும் குடும்பத் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கார்த்தியின் 31வது திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top