சூர்யாவின் ‘Vishwanath & Sons’ படத்தின் முதல் பாடலான ”பட்டாம்பூச்சி” பாடல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 46-ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார்.
இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான குறித்த திரைப்படத்தின் முன்னோட்டம்
இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் திரைப்படத்தின் முதல் பாடலான ”பட்டாம்பூச்சி” பாடல் வெளியாகியுள்ளது.