நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா திரைப்படத்தை இயக்கி வருகிறார் மேலும் இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன் , ஃபரியா அப்துல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பதுடன் தமன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் பாடல் தமன் இசையில் இன்று வெளியாகி இரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதுடன் இத்திரைப்படம் ஜூலை மாதம் 31ஆம் திகதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.