நடிகர் சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் Dream Warrior Pictures தயாரிப்பில் ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கருப்பு திரைப்படத்தின் TRAILER அண்மையில் வெளியாகியிருந்தது.
இத்திரைப்படத்தின் பாடல்களும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது இந்தத் திரைப்படத்தின் மற்றுமொரு பாடலான "வெரப்பா" பாடல் வெளியாகியுள்ளது.