RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது.
சமீபத்தில் கருப்பு திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர், Editor, இசையமைப்பாளர் சாய் அபயங்கார் என முக்கியமானவர்களுக்கு நடிகர் சூர்யா கார்களை பரிசாக வழங்கியிருந்தார்.
இந்நிலையில் RJ பாலாஜிக்கு நடிகர் சூர்யா எந்த பரிசும் கொடுத்ததாக தகவல் வெளியாகவில்லை . அதனால் அவர்கள் இருவருக்குமிடையில் சண்டை என சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் RJ பாலாஜிக்கு ஒரு சொகுசு காரை சூர்யா பரிசாக வழங்கியிருக்கிறார் . அதை வீடியோவாக RJ பாலாஜி தனது Insta பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.