வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் ‘அரசன்’.
இத் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. மேலும் இத் திரைப்படத்தில் Police கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த நிலையில் இத் திரைப்படம் November மாதம் 6ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.