Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
வெளியாகியுள்ள 'Blast' திரைப்படத்தின் Trailer!

SOORIYAN GOSSIP - வெளியாகியுள்ள 'Blast' திரைப்படத்தின் Trailer!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8 Views
இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் Action King அர்ஜுன் 'Blast' என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார். இத் திரைப்படத்தில் இயக்குநர் சுபாஷ் கே. ராஜூவிற்கு பிரதீப் ரங்கநாதன் உதவி இயக்குநராக பணி புரிகின்றார்.

இத் திரைப்படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகின்றனர். இத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.
இத் திரைப்படம் இந்த மாதம் 28 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இத் திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது. இத் திரைப்படத்திற்கு U/A தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top