Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
16
'அனந்தன் காடு' திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது!

SooriyanFM Gossip - 'அனந்தன் காடு' திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

78 Views
ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்யா 'அனந்தன் காடு' திரைப்படத்தில் நடிக்கின்றார்.

இத் திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, இந்திரன்ஸ், சுனில், நிகிலா விமல், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

காட்டைப் பின்னணியாகக் கொண்டு, அங்கு வாழும் பழங்குடி மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையே நடக்கும் அரசியல் போராட்டத்தை மையமாகக்கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் திரைப்படம் இந்த மாதம் 25ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இத் திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top