Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
'திரிஷ்யம் 3' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது!

SOORIYANFM GOSSIP - 'திரிஷ்யம் 3' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

79 Views
மலையாள சினிமாவில் பெரிதும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்றுதான் 'திரிஷ்யம்' திரைப்படம்.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான 'திரிஷ்யம்' மற்றும் 'திரிஷ்யம் 2' ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைய, இவற்றைத் தொடர்ந்து 'திரிஷ்யம் 3' திரைப்படம் உருவாகி கடந்த 21ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

இதுவரை இந்திய மதிப்பில் ரூ.200 கோடி வசூலித்துள்ள 'திரிஷ்யம் 3' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பலமொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இத்திரைப்படம், தமிழில் கடந்த 2015ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் வெளியாகியிருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top