Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
24
இலகுவாக செய்யலாம் ஆடிக் கூழ் ?

SOORIYAN GOSSIP - இலகுவாக செய்யலாம் ஆடிக் கூழ் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

24 Views
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் ஆடிக் கூழ் பொதுவாக கேழ்வரகு மாவில் தயாரிக்கப்படுகிறது.



தேவையான பொருட்கள்
கேழ்வரகு மா – 1 கப்
தண்ணீர் – 5 முதல் 6 கப்
உப்பு – தேவையான அளவு
புளித்த தயிர் அல்லது மோர் – 1 முதல் 2 கப்
சின்ன வெங்காயம் – 10–15 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2–3 (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு (விருப்பம்)

செய்முறை
ராகி மாவில் 1 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

பின்பு தண்ணீர் கொதித்ததும் கரைத்த ராகி மாவை மெதுவாக ஊற்றி தொடர்ந்து கிளறவும். அதன் பின்பு உப்பு சேர்த்து, மிதமான தீயில் 10–15 நிமிடங்கள் நன்கு வெந்து வரும் வரை சமைக்கவும்.

வெந்த பிறகு முழுமையாக ஆறவிடவும். ஆறியதும் மோர் அல்லது புளித்த தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பரிமாறலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top