Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
24
இரவில் மாம்பழம் சாப்பிடலாமா?

SOORIYAN GOSSIP - இரவில் மாம்பழம் சாப்பிடலாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாம்பழங்களின் சீசன் இப்போது தொடங்கி விட்டது. vitamin, antioxidant நார்ச்சத்துக்கள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் நிரம்பப் பெற்றது.





இருப்பினும் இரவில் நீரிழிவு நோயாளிகள், செரிமான பிரச்சனை கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

உடலின் செரிமான செயல்முறை இயற்கையாகவே இரவில் மெதுவாக நடக்கும். இனிப்பு பழமான மாம்பழத்தை மாலை நேரத்திற்கு பின்பு உட்கொள்ளும் போது ஜீரணமாவதற்கு கடினமாக இருக்கலாம்.

இதனால் செரிமானக் கோளாறு, வயிற்று வலி, வயிற்று உப்புசம் போன்ற வயிற்று வலி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

மாம்பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை அதிகமாக உள்ளது. இரவில் அதை சாப்பிடும்போது திடீரென இரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும்.

மாம்பழம் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் சுவையான பழமாக இருந்தாலும், செரிமான கோளாறு, இரத்த சர்க்கரை உயர்வு, உடல் எடை அதிகரிப்பு, தூக்கக்கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்க பகல் நேரத்தில் சாப்பிடுவதே சிறந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top