Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
24
நாவுக்கு சுவை தரும் கோதுமை மா அல்வா

SOORIYAN GOSSIP - நாவுக்கு சுவை தரும் கோதுமை மா அல்வாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

46 Views
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான கோதுமை மா அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.



தேவையான பொருட்கள்
கோதுமை மா – 1 கப்
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் – 3 கப்
நெய் – ½ முதல் ¾ கப்
ஏலக்காய் தூள் – ½ தேக்கரண்டி
முந்திரி – 10–15
திராட்சை (விருப்பம்) – 1 தேக்கரண்டி
கலரிங் - சிறிதளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை 1 கப் தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் மீதமுள்ள தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.

விருப்பமிருந்தால் உணவு நிறத்தைச் சேர்க்கலாம். பின்பு சர்க்கரை நீர் கொதித்ததும், கரைத்த கோதுமை மாவை மெதுவாக ஊற்றிக்கொண்டே தொடர்ந்து கிளறவும்.

கலவை கட்டியாக ஆரம்பித்ததும், சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கிளறவும். அதன் பிறகு ஏலக்காய் தூளைச் சேர்த்து, அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல், பளபளப்பாக வரும் வரை கிளறவும்.

பின்பு தனியாக நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

நெய் பூசிய தட்டில் ஊற்றி ஆறவிட்டு எடுத்தால், சுவையான கோதுமை அல்வா தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top