Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
23
ஒரு நாள் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து!

SOORIYAN GOSSIP - ஒரு நாள் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
மேற்கிந்தியத் தீவு பார்படோஸில் நடைபெற்ற 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து  அணி 50 ஓவர்கள் நிறைவில்  9 விக்கெட் இழப்புக்கு 268 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி  47.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து  269 ஓட்டங்கள் பெற்று 2 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. Shimron Hetmyer இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதி செய்தார்.

 

எனினும், முதல் நான்கு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி கிண்ணத்தை  வசப்படுத்தியது. கடைசி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆறுதல் வெற்றி பெற்றாலும், இறுதியில் இந்த ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top