Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
22
ஆரோக்கியமான அவல் தோசை செய்யலாமா?

SOORIYAN GOSSIP - ஆரோக்கியமான அவல் தோசை செய்யலாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

43 Views


தோசை பிரியர்களுக்காக இலகுவாகவும் ஆரோக்கியமாகவும் செய்யக்கூடிய அவல் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாமா? 


தேவையான பொருட்கள்.

பச்சை அரிசி - ஒன்றரை Cup
புழுங்கல் அரிசி தேவையான அளவு
அவல் தேவையான அளவு
உளுந்து சிறிதளவு
அரை மேசைக்கரண்டி சர்க்கரை
உப்பு தேவையான அளவு
வெந்தயம்

செய்முறை.
பச்சை அரிசி, புழுங்கல் அரிசி மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைக்க வேண்டும். (அவலை தனியாக ஊற வைக்கவும்) இவை அனைத்தும் நன்றாக ஊறிய பின்னர் இவற்றை நன்று அரைத்து சற்று புளிக்க விட வேண்டும். பின்னர் சர்க்கரையை சேர்த்து கலந்து ஊத்தப்பம் போல் சுட்டால் சுவையான அவல் தோசை Ready.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top