Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
'Avengers: Doomsday' திரைப்படத்தின் Trailer வெளியானது!

SOORIYAN GOSSIP - 'Avengers: Doomsday' திரைப்படத்தின் Trailer வெளியானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

66 Views
Marvel Studios தயாரிப்பில் வெளியாகும் சூப்பர் ஹீரோஸ் திரைப்படங்களுக்கு உலகளவில் பெரும் இரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வரிசையில் தற்போது 'Avengers: Doomsday' திரைப்படம் உருவாகியுள்ளது.

'Avengers: Infinity War' மற்றும் 'Avengers: End Game' போன்ற மாபெரும் வெற்றித் திரைப்படங்களை இயக்கிய Russo பிரதர்ஸ் 'Avengers: Doomsday' திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இதுவரை Iron Manஆக இரசிகர்களைக் கவர்ந்த Robert Downey Jr இத் திரைப்படத்தில் 'Dr. Doom' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது 'Avengers: Doomsday' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி திரைக்கு வரவுள்ள இத்திரைப்படத்தின் Trailer தற்போது வெளியாகியுள்ளது.

பிரம்மாண்டமான Action காட்சிகள், நவீன Graphics மற்றும் மெய்சிலிர்க்கும் இசை என்பன 'Avengers: Doomsday' திரைப்படத்தின் Trailerஇல் காட்டப்பட்டுள்ளமை இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top