Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
பெண்கள் எலும்பு ஆரோக்கியத்தில் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?

SOORIYAN GOSSIP - பெண்கள் எலும்பு ஆரோக்கியத்தில் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

222 Views
எலும்பு சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.



ஆரம்ப நிலையிலேயே அதனை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். உடலமைப்பை கட்டமைத்தல், உறுப்புகளை பாதுகாத்தல், தசைகளை வலுப்படுத்துதல், கல்சியத்தை சேமித்தல் என்று உடல் நலத்தில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்ற.

குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவத்தில் வலுவான, ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குவதும்,இளமை பருவத்தில் எலும்புகளைப் பாதுகாப்பாக பராமரிப்பதும் முக்கியமானதாகும்.

பெண்களை பொறுத்தவரை, 30 வயதுக்குப் பின்பு எலும்பில் இருக்கும் கல்சியம் குறையத் தொடங்கும்.

உலக அளவில் பல பெண்கள் எலும்பு ஆரோக்கிய பிரச்சினையால் அதிக பாதிப்புக்கு ஆளாகின்றார்கள்.

இதற்கு உடற்பயிற்சி, உணவு பழக்கவழக்கம், கல்சியம், Vitamin D கொண்ட உனவுகளை உட்கொள்ளுதல், மது, புகை பழக்கத்தை தவிர்த்தல் போன்றவை எலும்புப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தடுக்க அல்லது குறைக்க உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top