Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
22
துல்கர் சல்மானின் I'm Game அதிகாரப்பூர்வ வெளியீட்டு திகதி அறிவிப்பு

SOORIYAN GOSSIP - துல்கர் சல்மானின் I'm Game அதிகாரப்பூர்வ வெளியீட்டு திகதி அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

44 Views

RDX புகழ் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் ,கயாடு லோஹர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள I 'm Game திரைப்படம் வருகின்ற கஸ்ட் 20ஆம் திகதி ஓணம் வெளியீடாக திரைக்கு வரவுள்ளதாக திரைப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

 


Action கலந்த பெரிய அளவிலான வசூலை ஈட்டும் திரைப்படமாக உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துல்கர் சல்மானின் தோற்றமும் பேசப்படும்வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

இத்திரைப்படம் மலையாளம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top